எலும்பு நோய்களை தானாகக் குணப்படுத்தும் பொலிமர்

Loading...

எலும்பு நோய்களை தானாகக் குணப்படுத்தும் பொலிமர்எலும்புகளில் ஏற்படும் நோய்களை தானாகவே குணப்படுத்தக்கூடிய பொலிமர் ஒன்றினை அமெரிக்காவின் Michigan பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
2011ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நனோ பைபர் மூலமாக காயங்களைக் குணப்படுத்தும் ஆய்வு ஒன்றினை அடிப்படையாகக் கொண்டே இப்புதிய பொலிமர் உருவாக்கப்பட்டுள்ளது.

நனோ ஓடுகள் என அழைக்கப்படும் கோள வடிவான இந்த பொலிமர்கள் microRNA ஐ கடத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

இந்த microRNA மூலக்கூறுகள் என்பின் காயமடைந்த பகுதியில் தொழில்பட்டு குறித்த காயத்தைக் குணப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.

இதேவேளை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்தும் பல்வேறு மிருகங்களில் இம் முறையினை ஆராய்ந்து வருவதுடன் விரைவில் மனிதர்களில் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply