எலிகளில் பார்வையை விருத்தி செய்து விஞ்ஞானிகள் சாதனை

Loading...

எலிகளில் பார்வையை விருத்தி செய்து விஞ்ஞானிகள் சாதனைபார்வையை இழந்த எலிகளின் கண் பார்வையை விருத்தி செய்ததன் மூலம் மருத்துவ உலகில் மற்றுமொரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
அதாவது பிறப்பிலேயே கண்பார்வையை இழந்த எலிகளின் பரம்பரை அலகில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நீக்குவதன் மூலம் மாற்றத்தினை மேற்கொண்டதன் ஊடாக இவ்வாறு விருத்தி செய்யப்பட்டுள்ளது.

இந்த நுட்பமானது CRISPR/Cas9 என அழைக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் பிறப்பிலேயே பார்வைக் குறைபாடு உள்ள மனிதக் குழந்தைகளிலும் இச் சிகிச்சையின் ஊடாக பார்வையை விருத்தி செய்ய முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply