என் வாழ்வை நேசிக்கிறேன், மீண்டும் சன்னி லியோனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்

Loading...

என் வாழ்வை நேசிக்கிறேன், மீண்டும் சன்னி லியோனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்

எனது வாழ்க்கையை மிகவும் நேசிக்கிறேன், மீண்டும் சன்னி லியோனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன் என்று சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

தற்போது பாலிவுட் படங்களில் நடித்துவரும் சன்னி லியோன், இதற்கு முன்பு வயது வந்தோருக்கான பாலியல் படங்களில் நடித்து வந்தார். இவரது வாழ்வை திரைப்படமாக எடுக்க பேச்சு நடந்துவருகிறது. இந்நிலையில் நேற்று இவர் அளித்துள்ள பேட்டியில் “ என் வாழ்வை மிகவும் நேசிக்கிறேன், மீண்டும் சன்னி லியோனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன். பொது மக்கள் என்னை தவறாக புரிந்துக்கொண்டிருக்கலாம், ஆனால் அவர்கள் என்னிடம் 5 நிமிடம் பேசினால் அவர்களின் கருத்து மாறிவிடும்” என்று கூறியுள்ளார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply