உலகை கலகக்க வரும் Pagani Huayra கார்

Loading...

உலகை கலகக்க வரும் Pagani Huayra கார்Pagani Huayra எனும் புத்தம் புதிய காரினை Pagani நிறுவனம் வடிவமைத்துள்ளது.
முதன் முறைாயக 100 கார்களை வடிவமைக்க திட்டமிட்டிருந்த அந்நிறுவனம் இதுவரையில் 71 கார்களை தயாரித்துள்ளது.
மிகுதி 29 கார்களையும் 2015ம் ஆண்டின் இறுதிக்குள் தயாரித்து 2016ம் ஆண்டில் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மோட்டார் வாகனக் கண்காட்சியில் அறிமுகம் செய்யவுள்ளது.
இதேவேளை இக்கார்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply