உலகின் வேகம்கூடிய Quadcopter தயாரிப்பு

Loading...

உலகின் வேகம்கூடிய Quadcopter தயாரிப்புஓர் இடத்திலிருந்து பிறிதோர் இடத்திற்கு சிறிய அளவிலான பொருட்களைத் தூக்கிச் செல்லக்கூடிய Quadcopter இல் உலகின் வேகம் கூடிய Quadcopter உருவாக்கப்பட்டுள்ளது.
X PlusOne என பெயரிடப்பட்டுள்ள இச்சாதனம் மணிக்கு 100 கிலோமீற்றர்கள் வேகத்தில் பயணம் செய்யக்கூடியது.
மேலும் இந்த வருடத்திற்கான CES (Consumer Electronics Show) நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த Quadcopter இன் விலை 479 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply