உயர் வலுக்கொண்ட புதிய கார் அறிமுகம்

Loading...

உயர் வலுக்கொண்ட புதிய கார் அறிமுகம்பிரபல கார் வடிவமைப்பு நிறுவனமான Koenigsegg ஜெனீவாவில் இடம்பெற்று வரும் சர்வதேச மோட்டார் ஷோவில் 1500 குதிரைவலுக் கொண்ட காரை அறிமுகம் செய்துள்ளது.
Koenigsegg Regera எனும் இக்காரின் முழுமையான சிறப்பம்சங்கள் வெளியிடப்படாத நிலையில் ஓய்விலிருந்து மணிக்கு 250 மைல்கள் எனும் வேகத்தை அடைவதற்கு 20 செக்கன்களே இக்கார் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ள இக்கார் வகையில் தற்போது 80 மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN