உதடுகளுக்கு நல்ல நிறம் கிடைக்கும்–அழகு குறிப்புகள்

Loading...

உதடுகளுக்கு நல்ல நிறம் கிடைக்கும்--அழகு குறிப்புகள்சிவப்பு ரோஜா பூக்களின் இதழ்களை அரைத்து, உதடுகளில் பூசுங்கள். ஒரு மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள். மூன்று நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால், உதடுகளுக்கு நல்ல நிறம் கிடைக்கும்.
* தினமும் ஒரு முறை எலுமிச்சை பழச்சாறை உதடுகளில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து கழுவவும்.
* நேரம் கிடைக்கும் போதேல்லாம், பாலாடையை உதடுகளில் பூசி, அது காய்ந்து போனதும் கழுவி விடுங்கள்.
* உதடுகளில் நல்லெண்ணெய் தேய்த்து, மென்மையாக மசாஜ் செய்துவிட்டால், காலப்போக்கில் உதடுகள் ஜொலிக்கத் தொடங்கி விடும்.
* கிளிசரின் மற்றும் பன்னீர் கலவையை வெடிப்பின் மீது பூசி வந்தால் வெடிப்புகள் மறைந்து உதடுகள் மென்மையாகும்.
* கொத்தமல்லி சாற்றை இரவில் பூசி வர, உதட்டின் கருப்பு நிறம் மாறும்

Loading...
Rates : 0
VTST BN