உடல் வறட்சி நீங்க…! அழகு குறிப்புகள்

Loading...

உடல் வறட்சி நீங்க...! அழகு குறிப்புகள்* பால் திரிந்து விட்டதா? அதைத் தூக்கி எறியாமல், தெளிந்த நீரை வடிகட்டி, மீதமிருக்கும் திப்பிகளை, உடல் முழுவதும் பரவலாகத் பூசி, பதினைந்து நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின் குளிக்கலாம். இது, உடலின் வறட்சி தன்மையை போக்கி, அற்புதமான மாயிஸ் சரைசராகத் செயல்படும்.
* வறண்ட சருமம் உள்ளவர்கள், தினமும் குளிக்கும் தண்ணீரில், ஒரு மேஜைக்கரண்டி, பாதாம் எண்ணெய் அல்லது பேபி ஆயிலை கலந்து குளித்தால், உங்களுடையது, “பேபி சாப்ட் ஸ்கின்’ தான்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply