உடல் அழகில் மெருகு ஏறும்.—அழகு குறிப்புகள்

Loading...

உடல் அழகில் மெருகு ஏறும்.---அழகு குறிப்புகள்ஒரு தேக்கரண்டி அரைத்த சந்தனத்தில், ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் கலந்து சூடாக்கி உடலில் பூசி, சிறிது நேரம் கழித்து, இளம் சுடுநீரில் குளியுங்கள். அதற்கு மேல் சோப்பு போடாமல் பயிற்றம் பருப்பு மாவு தேய்த்து குளித்தால், உடல் அழகில் மெருகு ஏறும்.
* துளசி சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டும் கலந்து, உடலில் தேய்த்துக் குளிக்கலாம். * ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பன்னீர் ஆகியவற்றை சம அளவு எடுத்து ஒன்றாக்கி, அதில் ஐந்து துளி கிராம்பு எண்ணெய் கலந்து உடலில் தேய்த்து, அரைமணி நேரம் கழித்து குளிக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply