உடலுக்கு வலிவு தரும் வாழைத்தண்டு சூப்

Loading...

உடலுக்கு வலிவு தரும் வாழைத்தண்டு சூப்வாழைத்தண்டு – ஒரு துண்டு கொத்தமல்லி – 1/2 கட்டு மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு.
செய்முறை:

• வாழைத்தண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். • கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். • வாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். • வடிகட்டியதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும். • கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து இறக்கி பரிமாறவும். • வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சூப்பை பருகி வர, எடை குறையும். சிறுநீரகக் கல் கரையும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply