ஈஸி ராகி தோசை

Loading...

ஈஸி ராகி தோசைராகி மாவு – ஒரு கப்
அரிசி மாவு – அரை கப்
உப்பு – தேவையான அளவு
சீரகம் – சிறிது
மிளகு தூள் – சிறிது
பச்சை மிளகாய் – பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கறிவேப்பிலை – ஒரு கொத்து

ஒரு பாத்திரத்தில் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போடவும்.

அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ரவா தோசை ஊற்றும் பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு தோசை கல் சூடானவுடன் ரவா தோசை போல் சூற்றிலும் ஊற்றவும். மேலே எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும்.

மொறு மொறுப்பான ராகி தோசை தயார். சூடாக சாப்பிட்டால் சுவை அதிகம். கார சட்னியுடன் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply