ஈஸி கேரட் ஜூஸ்

Loading...

ஈஸி கேரட் ஜூஸ்கேரட் – கால் கிலோ
தேங்காய் – கால் மூடி
வெல்லம் – சுவைக்கு

கேரட்டை நறுக்கி தேங்காய் சேர்த்து நன்கு அரைக்கவும்.

இதை நன்கு அரைத்து தேங்காய் பால் வடிக்கட்டுவது போல் 2 அல்லது 3 முறை தண்ணீர் விட்டு வடிக்கட்டவும்.

அதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.

சுவையான‌ சத்தான‌ கேரட் ஜூஸ் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply