இலகுவான முறையில் இசையமைக்க பயன்படும் iOS அப்பிளிக்கேஷன்

Loading...

இலகுவான முறையில் இசையமைக்க பயன்படும் iOS அப்பிளிக்கேஷன்Casio நிறுவனம் Chordana Composer எனும் புதிய iOS அப்பிளிக்கேஷன் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இந்த அப்பிளிக்கேஷன் ஆனது ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் இலகுவான முறையில் டியூன்களை உருவாக்கிக்கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் iOS 8 இயங்குதளத்தினைக் கொண்ட iPhone 5, 5c மற்றும் 5s, iPhone 6, iPhone 6 Plus என்பனவற்றுடன் iPod Touch ஆகியவற்றிலும் செயற்படக்கூடியது.
இந்த அப்பிளிக்கேஷனை 2.99 டொலர்கள் பெறுமதியில் iTunes தளத்திலிருந்து கொள்வனவு செய்ய முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply