இனிப்பு பூரி

Loading...

இனிப்பு பூரி
தேவையானவை:
கோதுமை மாவு, மைதா மாவு – தலா ஒரு கப், வாழைப்பழம் – 2, முந்திரி – 8 (ரவை போல பொடிக்கவும்), சர்க்கரை – கால் கப், தயிர் – ஒரு டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், பால் – 4 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், சர்க்கரைத்தூள் – கால் கப், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.


செய்முறை:
சர்க்கரைத் தூள், எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, தேவையான நீர் விட்டு, பூரி மாவு பதத்தில் பிசைந்து, சற்று கனமான சின்னச் சின்ன பூரிகளாக திரட்டி எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ளவும். பொரித்த பூரியின் மேல் சர்க்கரைத் தூள் தூவி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply