இந்தியாவில் களமிறங்கும் மைக்ரோசொப்ட் லூமியா 532

Loading...

இந்தியாவில் களமிறங்கும் மைக்ரோசொப்ட் லூமியா 532மைக்ரோசொப்ட் நிறுவனம் கடந்த ஜனவரி மாத இறுதியில் லூமிய 532 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான அறிவித்தலை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இரட்டை சிம் பயன்படுத்தக்கூடிய இக்கைப்பேசியானது 4 அங்குல அளவு, 800 x 480 Pixel Resolution உடைய தொடுதிரை, Quad Core Snapdragon 200 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM. 8GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான VGA கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கிய இக்கைப்பேசியின் விலையானது இந்திய பெறுமதியில் 6,499 ரூபா ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply