இத்தாலியில் ஆப்பிள் சென்டர்

Loading...

இத்தாலியில் ஆப்பிள் சென்டர்மொபைல்களின் ஜாம்பவனான ஆப்பிள் இத்தாலியில் Development Centre ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.

மொபைல் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஸ்மார்ட் கைபேசிகளை அறிமுகம் செய்தாலும், ஆப்பிள் ஐபோன்னுக் கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் இத்தாலியில் Development Centre -யை தொடங்கவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து Tim Cook (CEO) கூறுகையில், ஐரோப்பாவில் மிகச் சிறந்த திறமைகளை கொண்ட டெவலெப்பர்கள் உள்ளனர், அடுத்த தலைமுறைக்கு உதவுவதற்காக இதனை தொடங்கவுள்ளோம்.

ஏற்கனவே App Store மூலம் 1.4 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஐரோப்பா முழுவதுமே வயது வித்தியாசமின்றி மக்களுக்கு சிறப்பான வாய்ப்புகளை வழங்குகிறது.

இத்தாலியில் தொடங்கவுள்ள Development Center மூலம் 75,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply