இணையத்தளங்களின் ஊடான மல்வேர் தாக்கங்களை தடுக்க உதவும் நீட்சி

Loading...

இணையத்தளங்களின் ஊடான மல்வேர் தாக்கங்களை தடுக்க உதவும் நீட்சிகணனியில் எதிர்நோக்கப்படும் பிரதான பிரச்சினையாக வைரஸ் மற்றும் மல்வேர் தாக்கம் காணப்படுகின்றது.
இத்தாக்கமானது அதிகளவில் இணைத்தளப் பாவனையினாலேயே ஏற்படுகின்றது.
இதனை தடுப்பதற்கு Avira Browser Safety எனும் நீட்சி காணப்படுகின்றது.
இந்த நீட்சி Google Chrome மற்றும் Firefox உலாவிகளில் செயற்படக்கூடியதாக காணப்படுவதுடன், மல்வேர் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல இணையத்தளங்களை சுட்டிக்காட்டக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply