இட்லி மஞ்சூரியன்

Loading...

இட்லி மஞ்சூரியன்
தேவையானவை:
இட்லி – 4 (விரல் நீள துண்டுகளாக நறுக்கவும்), மைதா, கார்ன்ஃப்ளார், கடலை மாவு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், இஞ்சி – பூண்டு விழுது, சோயா சாஸ், க்ரீன் சில்லி சாஸ் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, கொத்தமல்லி, கேசரி கலர் – சிறிதளவு.


செய்முறை:
இட்லி, எண்ணெய், கொத்தமல்லி நீங்கலாக மற்ற அனைத்தையும் ஒன்றாகக் கலந்து தேவையான நீர்விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இட்லித் துண்டு களை மாவுக் கரைசலில் தோய்த்து, எண்ணெயில் பொரித் தெடுத்து… கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply