இஞ்சி – கற்றாழை ஜூஸ்

Loading...

இஞ்சி – கற்றாழை ஜூஸ்தேவையான பொருட்கள்:

கற்றாழை ஜெல் – 100 கிராம்,

எலுமிச்சம் பழம் – 1,

தேன்– தேவையான அளவு,

இஞ்சி, உப்பு – சிறிதளவு.

செய்முறை:

• எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.

• எலுமிச்சை சாறு, தேன், உப்பு, இஞ்சி இவற்றை மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். கடைசியில் கற்றாழை ஜெல்லை சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்கவும்.

பலன்கள்: கற்றாழை, சரும நோயை சரிப்படுத்தும். உடலுக்கு குளிர்ச்சியைத்தரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply