இஞ்சி எள் ரிப்பன் பக்கோடா

Loading...

இஞ்சி எள் ரிப்பன் பக்கோடா
தேவையானவை:
அரிசி மாவு (களைந்து, நிழலில் உலர்த்தி அரைத்தது) – 150 கிராம், கடலை மாவு – 50 கிராம், பொட்டுக்கடலை மாவு – 2 டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், பொடித்த வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன், இஞ்சிச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.


செய்முறை:
எண்ணெயைத் தவிர மற்ற பொருட்களை நன்கு கலந்து, ரிப்பன் பக்கோடா அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
இஞ்சிச் சாறு அஜீரணத்தை தடுக்கும் குணமுள்ளது.

Loading...
Rates : 0
Loading...
VTST BN