ஆலு பிரெட் டிக்கிஸ் | Tamil Serial Today Org

ஆலு பிரெட் டிக்கிஸ்

Loading...

ஆலு பிரெட் டிக்கிஸ்
தேவையானவை:
உருளைக்கிழங்கு, பிரெட் ஸ்லைஸ் – தலா 4, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலா – தலா அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். அதனுடன் நீரில் நனைத்து ஒட்டப் பிழிந்த பிரெட் ஸ்லைஸ், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து, விரும்பிய வடிவத்தில் தட்டவும். தவாவில் சிறிது எண்ணெய் விட்டு, தட்டிவைத்த டிக்கிகளை போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சிவந்ததும் எடுக்கவும்.

Loading...
Rates : 0
VTST BN