ஆரஞ்சு கேக்

Loading...

ஆரஞ்சு கேக்
தேவையானவை:
மைதா – 100 கிராம், கமலா ஆரஞ்சு சாறு – 50 மில்லி, சர்க்கரை – 100 கிராம், நெய் – 50 கிராம், ஆரஞ்சு ஃபுட் கலர் – சிறிதளவு.


செய்முறை:
நெய்யை உருக்கி அதனுடன் மைதா, ஃபுட் கலர் சேர்க்கவும். சர்க்கரையில் கமலா ஆரஞ்சு சாறு சேர்த்து, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, மைதா கலவையை சேர்த்துக் கிளறவும். கலவை இறுகும்போது நெய் தடவிய தட்டுக்கு மாற்றி, சற்றே ஆறியபின் வில்லைகள் போடவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply