ஆயிரக்கணக்கான அப்பிளிக்கேஷன்களுடன் அப்பிள் வாச் அறிமுகம் | Tamil Serial Today Org

ஆயிரக்கணக்கான அப்பிளிக்கேஷன்களுடன் அப்பிள் வாச் அறிமுகம்

Loading...

ஆயிரக்கணக்கான அப்பிளிக்கேஷன்களுடன் அப்பிள் வாச் அறிமுகம்எதிர்வரும் ஏப்ரல் மாதம் அப்பிள் வாச் (Apple Watch) விற்பனைக்காக வரவுள்ளது. இந்நிலையில் இச்சாதனத்திற்காக சுமார் 100,000 இற்கும் அதிகமான அப்பிளிக்கேஷன்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றுள் சில புதிய அப்பிளிக்கேஷன்களும் அடங்குவதுடன், இதற்கான வடிவமைப்பு வேலைகள் மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

மேலும் இந்த கடிகாரத்தின் சில்லறை விலை 349 டொலர்களாகக் காணப்படுவதுடன், 18 கரட் தங்கத்தினாலான மற்றுமொரு பதிப்பின் விலை 10,000 டொலர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN