ஆப்பிள் ரவா கேக்

Loading...

ஆப்பிள் ரவா கேக்
தேவையானவை:
துருவிய ஆப்பிள் – ஒரு கப், ரவை – அரை கப், சர்க்கரை – முக்கால் கப், நெய் – தேவையான அளவு, கிரீன் ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை.


செய்முறை:
வாணலியில் நெய் ஊற்றி, ரவையை நன்கு வறுத்துக் கொள்ளவும். பின்னர், ரவையுடன் ஆப்பிள், சர்க்கரை மற்றும் ஃபுட் கலர் சேர்த்து, கையில் ஒட்டாத பதம் வரும் வரை நன்கு கிளறவும். பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி துண்டுகளாக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply