ஆபாச வீடியோ, படங்களுக்கு தடை! வலைப்பூவில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் கூகுள்

Loading...

ஆபாச வீடியோ, படங்களுக்கு தடை! வலைப்பூவில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் கூகுள்ஜிமெயில் கணக்கினை வைத்திருக்கும் தனி நபர்கள் ஒவ்வொருவரும் இலவசமாக இணையத்தளம் ஒன்றினை வைத்திருப்பதற்கு கூகுளின் வலைப்பூ (Blogger) பெரிதும் உதவியாக இருக்கின்றது.
இதில் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இன்றி அனைத்து விடயங்களையும் காட்சிப்படுத்தும் வசதியினை கூகுள் நிறுவனம் இதுவரை காலமும் வழங்கியிருந்தது.

எனினும் அந்நிறுவனம் எதிர்வரும் மார்ச் 23ம் திகதி தொடக்கம் வலைப்பூவில் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காட்சிப்படுத்தப்படுவதை தடை செய்யவுள்ளது.
இவ்வாறான அம்சங்களை வலைப்பூவிலிருந்து முற்றாக நீக்காது தளத்தின் உரிமையாளர் மட்டும் பார்க்கும் வகையில் Private Content எனும் அடிப்படையில் ஏனையவர்கள் பார்வையிடுவதை தடைசெய்ய கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply