ஆட்டா க்ரீன்ஸ் கிரிஸ்ப்

Loading...

ஆட்டா க்ரீன்ஸ் கிரிஸ்ப்
தேவையானவை :
கோதுமை மாவு – ஒரு கப், முளைக்கீரை அல்லது பொன்னாங்கண்ணி கீரை – சிறிதளவு (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), பூண்டு – 2 பல், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை :
நறுக்கிய கீரை, வெங்காயம், நறுக்கிய பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை கோதுமை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து, தேவையான நீர் விட்டு கலக்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு, மாவை கரண்டியால் எடுத்துப் போட்டு, பொரித்தெடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply