ஆசியாவின் மிகப்பெரிய அப்பிள் ஸ்டோர் சீனாவில் நிர்மாணம்

Loading...

ஆசியாவின் மிகப்பெரிய அப்பிள் ஸ்டோர் சீனாவில் நிர்மாணம்சீனச் சந்தையில் தனது காலை ஆழமாக ஊன்ற நினைக்கும் அப்பிள் நிறுவனம் ஆசியாவிலேயே மிகப்பெரிய அப்பிள் ஸ்டோரினை அங்கு நிறுவவுள்ளது.
இதன்படி எதிர்வரும் சில மாதங்களில் Hangzhou நகரத்தில் கட்டுமாணப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.
இதனூடாக சீனாவில் தயாராகும் Xiaomi ஸ்மார்ட் கைப்பேசி மற்றும் கொரியன் நிறுவனமான சம்சுங் என்பவற்றின் கைப்பேசிகளுக்கு போட்டியாக தனது கைப்பேசி விற்பனைகளுக்கான சந்தையைப் பிடிக்க காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN