அல்ட்ரா தொழில்நுட்பத்தில் உருவான புதிய வீடியோ கமெரா | Tamil Serial Today Org

அல்ட்ரா தொழில்நுட்பத்தில் உருவான புதிய வீடியோ கமெரா

Loading...

அல்ட்ரா தொழில்நுட்பத்தில் உருவான புதிய வீடியோ கமெராசோனி நிறுவனம் 4K Ultra HD தொழில்நுட்பத்தினைக் கொண்ட வீடியோ கமெராவினை CES நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.
Sony 4K FDR-X1000V எனப்படும் இக்கமெராவானது செக்கனுக்கு 30 பிரேம்கள் எனும் வேகத்தில் 3840 × 2160 Pixel Resolutionm உடைய வீடியோக்களை பதிவு செய்யக்கூடியதாக இருக்கின்றது.
மேலும் 170 டிகிரியில் காட்சிகளை பதிவு செய்யக்கூடியதாகவும் காணப்படும் இக்கமெராவின் விலை வெளியிடப்படவில்லை.

Loading...
Rates : 0
VTST BN