அறிமுகமாகின்றது Xperia Z3 ஸ்மார்ட் கைப்பேசி

Loading...

அறிமுகமாகின்றது Xperia Z3 ஸ்மார்ட் கைப்பேசிசோனி நிறுவனம் புதிதாக வடிமைத்துள்ள Xperia Z3 ஸ்மார்ட் கைப்பேசியினை இன்றைய தினம் அறிமுகம் செய்யப்படுகின்றது.
636 டொலர்கள் பெறுமதியான இக்கைப்பேசியானது 5.2 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 2.5GHz வேகத்தில் செயல்படக்கூடிய Snapdragon Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர 20.8 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply