அறிமுகமாகின்றது மீள்தன்மை கொண்ட OLED திரை

Loading...

அறிமுகமாகின்றது மீள்தன்மை கொண்ட OLED திரைஇவ்வார இறுதியில் இடம்பெறவுள்ள 2016ம் ஆண்டிற்கான முதலாவது நுகர்வோருக்கான இலத்திரனியல் சாதனங்களின் காட்சிப்படுத்தல் நிகழ்வில் மீள்தன்மை கொண்ட திரை ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
LG நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படவுள்ள இத் திரையானது OLED தொழில்நுட்பத்தினையும், 18 அங்குல அளவினையும் உடையதாகக் காணப்படுகின்றது.

இத் திரையினை செய்தித்தாள்கள் போன்று சுருட்டி எடுத்துச் செல்லக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

இதேவேளை 55 அங்ல அளவுடைய இரு பக்கமும் காட்சியை வெளிப்படுத்தக்கூடிய திரை, 139 அங்குல அளவுடைய Vertical Tiling OLED (VTO) தொழில்நுட்பத்தினை உடைய திரை என்பவற்றினையும் LG நிறுவனம் விரைவில் வடிவமைத்து அறிமுகம் செய்யவுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply