அறிமுகமாகின்றது மின்னல் வேக மோட்டார் சைக்கிள்

Loading...

அறிமுகமாகின்றது மின்னல் வேக மோட்டார் சைக்கிள்Feline One எனும் 170 குதிரை வலுக் கொண்ட அதிவேக மோட்டார் சைக்கிளை Swiss designer Yacouba Galle நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள் ஆனது 800CC, 3 Cylinder உடையதாகக் காணப்படுகின்றது.
மேலும் கார்பன் பைபர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இதன் எடையானது 155 கிலோகிராம்கள் ஆகவும், விலையானது 280,000 டொலர்களாகவும் காணப்படுகின்றது.
தற்போது இந்த ரகத்தில் 50 வரையான மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ள அதேவேளை இவை அடுத்த வருடம் முதல் விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply