அப்பிள் நிறுவனத்தின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை

Loading...

அப்பிள் நிறுவனத்தின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கைஅப்பிள் நிறுவனம் தனது சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை iTunes அப்ஸ் ஸ்டோரில் பயனர்களுக்கு வழங்கி வருகின்றது
குறிப்பிட்ட ஒரு தொகை பணத்தை செலுத்தியே அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கும் வசதியியை வழங்கியிருந்த அந்நிறுவனம் தற்போது சில நாடுகளில் அப்பிளிக்கேஷன்களுக்கான விலையினை அதிகரித்துள்ளது.
இதன்படி ரஷ்யா, கனடா, நோர்வே, ஐஸ்லான்ட் மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்றவற்றில் இந்த விலை அதிகரிப்பு அடுத்த 36 மணி நேரத்தில் நடைமுறைக்கு வருகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply