அனைவருக்கும் அப்பிளின் கிளவுட் ஸ்டோரேஜ்

Loading...

அனைவருக்கும் அப்பிளின் கிளவுட் ஸ்டோரேஜ்அப்பிள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுவரும் ஒன்லைன் சேவையான iCloud சேவையினை பெறுவதற்கு iWork அப்பிளிக்கேஷன் அல்லது ஏதாவது ஒரு அப்பிள் சாதனம் அவசியமாக காணப்பட்டது.
எனினும் தற்போது அப்பிள் சாதனங்களை கொண்டிராதவர்களும் இச்சேவையினை பயன்படுத்துவதற்கான வசதியினை ஏற்படுத்தும் முகமாக iWork அப்பிளிக்கேஷன் மேம்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த மேம்படுத்தப்பட்ட அப்பிளிக்கேஷனை பயன்படுத்தி iCloud கணக்கினை உருவாக்கும் ஒவ்வொருவரும் 1GB வரையான ஒன்லைன் சேமிப்பு வசதியினை பெற முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply