அதி நவீன ஹேம் கொன்ரோலர்

Loading...

அதி நவீன ஹேம் கொன்ரோலர்பல்வேறு ஹேமிங் சாதனங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய ஹேம் கொன்ரோலர்கள் பொதுவாக ஒரே மாதிரியாகவே காணப்படும்.
இதனை மாற்றியமைப்பதற்காக Grifta எனும் புதிய ஹேம் கொன்ரோலர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

PS3, PS4, Xbox 360, மற்றும் Xbox One ஆகிய சாதனங்களில் இயங்கக்கூடிய இந்த கொன்ரோலர் விண்டோஸ் கணனிகள் மற்றும் அன்ரோயிட் சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.
தற்போது Kickstarter தளத்தில் விளம்பரப் படுத்தப்பட்டுள்ள இச்சாதனம் எதிர்வரும் ஜுலை மாதம் விற்பனைக்கு வரவுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply