அதி நவீன டிஜிட்டல் வைட்போர்ட் மார்க்கர்

Loading...

அதி நவீன டிஜிட்டல் வைட்போர்ட் மார்க்கர்வடிவமைப்பாளர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு உதவக்கூடிய அதி நவீன டிஜிட்டல் வைட்போர்ட் மார்க்கர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இது Equil Smartmarker நிறுவனத்தின் புதிய தலைமுறை மார்க்கராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மார்க்கர் ஆனது எழுதுவதற்கும் படங்கள் வரைவதற்கும் இலகுவானதாகக் காணப்படுவதுடன், 16 அடிகள் நீளம் வரை உள்ள வரைபடங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
மேலும் இதில் தரப்பட்டுள்ள 4GB நினைவகத்தில் 10,000 வரையான பக்கங்களை சேமித்துவைக்க முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply