அதிரடி வசதிகளுடன் வெளியான Nubia Prague S ஸ்மார்ட்கைப்பேசி!

Loading...

அதிரடி வசதிகளுடன் வெளியான Nubia Prague S ஸ்மார்ட்கைப்பேசி!ZTE நிறுவனம் Nubia Prague S என்ற புதிய ஸ்மார்ட்கைப்பேசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
டூயல் சிம் ஆதரவு கொண்ட இக்கைப்பேசி, நூபியா UI 3.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மூலம் இயங்குகிறது.

1080×1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.2 இன்ச் முழு ஹச்டி சூப்பர் AMOLED OGS 2.5D தொடுதிரை இடம்பெறுகிறது.

இந்த ஸ்மார்ட்கைப்பேசியில் Adreno 405 GPU மற்றும் 3GB LPDDR3 RAM உடன் இணைந்து 64பிட் அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 615 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 128 GB வரை விரிவாக்கக்கூடிய 64GB உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது.

LED Flash கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கமெரா மற்றும் 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கமெரா கொண்டுள்ளது.

இந்த கைப்பேசியில் 2200mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இதர வசதிகளாக, Wi-Fi, Bluetooth, 3G, 4G. LED, GSM மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது.

இது சில்வர் மற்றும் ரோஸ் கோல்டு வண்ண வகைகளில் வருகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply