அதிரடியாக களமிறங்கும் ஜியோமி

Loading...

அதிரடியாக களமிறங்கும் ஜியோமிசீனாவின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் ஜியோமி, ஆப்பிளின் கோட்டையான அமெரிக்காவில் நுழையத் திட்டமிட்டிருக்கிறது.
ஸ்மார்ட் போன் சந்தையில் அறிமுக மான ஐந்தாண்டு காலத்தில் முன்னணி நிறுவனமாக உயர்ந்துள்ள ஜியோமி அமெரிக்க சந்தையில் மிகவும் கவனமாகவே அடியெடுத்து வைக்கிறது ஜியோமி.
இப்போதைக்கு ஸ்மார்ட்பேண்ட், ஹெட்போன் போன்றவற்றின் விற்பனையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் அது அமெரிக்க வாடிக்கையாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்துக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.
இதே போல லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் கவனத்தை அதிகமாக்கியுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply