அதிநவீன இலத்திரனியல் ஸ்கூட்டர்

Loading...

அதிநவீன இலத்திரனியல் ஸ்கூட்டர்Gogoro எனும் இலத்திரனியல் ஸ்கூட்டர் ஒன்று CES (Consumer Electronics Show) நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முற்றிலும் மின்கலத்தின் உதவியுடன் இயங்கும் இந்த ஸ்கூட்டர் மணிக்கு 95 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடியதாக இருப்பதுடன் 4.2 செக்கன்களில் 50km/h எனும் வேகத்தினை அடையக்கூடியதாகவும் இருக்கின்றது.
எனினும் இதன் விலை வெளியிடப்படாத நிலையில் இந்த வருடம் விற்பனைக்கு வரவுள்ளதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் Megan Zaroda தெரிவித்துள்ளார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply