அதிகூடிய சேமிப்பு வசதியினை தரும் microSSD

Loading...

அதிகூடிய சேமிப்பு வசதியினை தரும் microSSDஅப்பிளின் Macbook கணனியில் microSSD வகை சேமிப்பு சாதனமே பயன்படுத்தப்படுகின்றது.
இச் சேமிப்பு சாதனம் ஆனது இதுவரை 128GB, 256GB கொள்ளளவுகளில் கிடைக்கப்பெற்றன.
ஆனால் தற்போது இச்சேமிப்பு கொள்ளளவினை 384GB வரை பெறக்கூடிய வகையில் புதிய microSSD அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது 10,000 டொலர்கள் வரையான நிதியினை திரட்டும் முகமாக Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இச்சாதனம் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply