ஃப்ரைடு கேப்ஸிகம் சாண்ட்விச்

Loading...

ஃப்ரைடு கேப்ஸிகம் சாண்ட்விச்
தேவையானவை :
சாண்ட்விச் பிரெட் – ஒரு பாக்கெட், குடமிளகாய் – ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), வெண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை :
வாணலியில் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்கா யம், குடமிளகாய், கேரட் துருவல் மூன்றையும் லேசாக வதக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிரெட்டை டோஸ்ட் செய்யவும். டோஸ்ட் செய்த ஒரு பிரெட் ஸ்லைஸில் வெண்ணெயை நன்கு தடவி, நடுவில் வதக் கிய காய்கறி கலவையை வைத்து, அதன் மேல் வெண்ணெய் தடவிய மற்றொரு பிரெட் ஸ்லைஸை வைத்து அழுத்தி பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply