Xiaomi Mi5 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் கசிவு

Loading...

Xiaomi Mi5 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் கசிவுXiaomi நிறுவனம் Mi5 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அக்கைப்பேசி தொடர்பான தகவல்களும், புகைப்படமும் வெளியாகியுள்ளது.
5.7 அங்குல அளவுடையதும், 2560 x 1440 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது Quad-Core Snapdragon 810 Processor, 20.7 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது.
இக்கைப்பேசி அடுத்த வருடம் இடம்பெறவுள்ள CES (Consumer Electronics and Consumer) நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply