WhatsApp-ல் வரும் தொல்லையை பெண்கள் எப்படி தடுக்கலாம்?? | Tamil Serial Today Org

WhatsApp-ல் வரும் தொல்லையை பெண்கள் எப்படி தடுக்கலாம்??

Loading...

WhatsApp-ல் வரும் தொல்லையை பெண்கள் எப்படி தடுக்கலாம்தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்து வரும் வேளையில் பல்வேறு சாதனங்களை பயன்படுத்தி வருகின்றோம். அவற்றில் ஒன்றுதான் ஸ்மாட்ஃபோன்களில் நாம் பயன்படுத்தும் வாட்ஸ் அப். இதன் மூலம் நாம் எவ்வளவு தான் பயன்கள் அடைந்தாலும், அதைவிட இருமடங்கு தீமைகள் இருக்கத் தான் செய்கின்றது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தான் அதிக ஆபத்து. நீங்கள் நினைக்கலாம், என்னுடைய நண்பர்களுக்கு மட்டும் தான் எனது நம்பர் இருக்கின்றது. அது எப்படி ஆபத்தாக மாறும் என்று. முதலில் அப்படி தான் இருந்தது. ஆனால், தற்போது உங்கள் நண்பர்கள் சில பல குரூப்களில் இணைத்து விடுகின்றார்கள். இதனால், உங்களுக்கு தெரியாத ஒருவருக்கு கூட உங்களது நம்பர் பகிரப்படும். இதனால் அவர்கள் உங்களுக்கு தனியாக மெசேஜ் அனுப்ப இயலும். உங்கள் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்ய முடியும். உங்களுக்கு தொல்லை தரவும் முடியும். இதனை எப்படி தடுக்கலாம்?? உங்கள் வாட்ஸ் அப்பின் Privacy செட்டிங்கில் சென்று பாதுகாப்பு ஆப்ஷன்களை மாற்றிவிடவும். அதே போல தேவையில்லாத நம்பர்களை ப்ளாக் செய்வதும் நல்லது. இல்லையெனில் ஆபத்து உங்களுக்கு தான்.

Loading...
Rates : 0
VTST BN