Sony Xperia Z4 தொடர்பான தகவல்கள் வெளியாகின

Loading...

Sony Xperia Z4 தொடர்பான தகவல்கள் வெளியாகினசோனி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள Sony Xperia Z4 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான பல தகவல்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது புகைப்படம் உட்பட மேலதிக தகவல்களும் வெளியாகியுள்ளன.
சோனி நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிகள் சில ஹேக் செய்யப்பட்ட பின்னரே இப்புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய QHD தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 64-bit Qualcomm Snapdragon 810 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இவற்றுடன் 22 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவினையும் கொண்டுள்ளது.
இது 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படடுகின்றது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply