Samsung Galaxy A9 – இன் சிறப்பம்சங்கள்!

Loading...

Samsung Galaxy A9 - இன் சிறப்பம்சங்கள்!ஆண்ட்ராயிட் தொழில்நுட்பத்தின் முன்னணியில் உள்ள சாம்சுங் நிறுவனம் தற்போது தனது கேலக்ஸி ஏ 9 கைப்பேசி மூலம் களமிறங்கவுள்ளது.
இந்த கைப்பேசி அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதற்குள்ளாகவே இந்த மொபைல் பற்றிய பல வதந்திகள் பரவ தொடங்கியுள்ளன. இதற்கிடையே இந்த கைப்பேசியில் பல சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று மொபைல் பயன்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது இணையத்தில் உலவும் தகவல்களின்படி இந்த கைப்பேசியில் 1080×1920 Pixel கொண்ட 6 Inch Hd Screen அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் Dual Sim பயன்படுத்தும் வசதியும் இதில் இடம் பெற்றுள்ளது. Android 5.1.1 Lolipop, 3GB Ram உடன் இணைந்து 32 GB Inbuilt Memory மற்றும் 128 GB வரை External Memeory வரை விரிவாக்கக்கூடிய வசதியுடன் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

இந்த கைப்பேசியில் 3000mAh Battery இணைக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுவதால் கூடுதல் நேரம் கைப்பேசியை பயன்படுத்தலாம்.

Samsung Galaxy A9 – இன் சிறப்பம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

Common

Format: (Touch Screen)

Display

Screen Size: 5.50

Resolution: 1080×1920 Pixel

Pixel Per Inch (PPI): 401

Hardware

Processor: 1.4GHz Octa-core Qualcomm Snapdragon620

Ram: 3GB

Inbuilt Memory : 32GB

External Memeory : 128 GB

Camera

Backside Camera: 13 Megapixel

Front Camers : 8 Megapixel

Software

Operatin System: Android 5.1.1 Lolipop

Additional Facillity

Wi-Fi

Wi-Fi Direst

NFC

GPS

Bluetooth – 4.0

GSM

FM Radio

Micro-USb

4G LDE

Sensors

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply