LG Tab Book Duo டேப்லட் அறிமுகம் | Tamil Serial Today Org

LG Tab Book Duo டேப்லட் அறிமுகம்

Loading...

LG Tab Book Duo டேப்லட் அறிமுகம்LG நிறுவனம் தனது புதிய Tab Book Duo எனும் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட டேப்லட்டினை கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது.
10.1 அங்குல அளவுடைய IPS தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரையினைக் கொண்டுள்ள இந்த டேப்லட்டானது 520 கிராம் எடை கொண்டதாகக் காணப்படுகின்றது.

இச்சாதனத்தில் 11 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக மின்னை வழங்கக்கூடிய மின்கலம், USB 3.0, MicroHDMI என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதன் விலையானது 640 டொலர்கள் ஆகும்

Loading...
Rates : 0
VTST BN