Huawei Honor 6 Plus தொடர்பான தகவல்கள் வெளியீடு

Loading...

Huawei Honor 6 Plus தொடர்பான தகவல்கள் வெளியீடுHuawei நிறுவனம் புதிதாக வடிவமைத்துவரும் Honor 6 Plus ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள், புகைப்படங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
1.8GHz வேகத்தில் செயல்படக்கூடிய Kirin 925 Processor, 3GBRAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 5.5 அங்கு அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
இவற்றுடன் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 3600 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
இக்கைப்பேசியின் விலை 320 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply