HTC A12 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியீடு

Loading...

HTC A12 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியீடுHTC நிறுவனம் புதிதாக வடிவமைத்து விரைவில் அறிமுகம் செய்யக்காத்திருக்கும் A12 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இக்கைப்பேசி 4.7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 139.8 x 69.5 x 9.5 mm என்ற அளவிடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் 1.2 GHz வேகத்தில் செயல்படக்கூடிய 64-bit Qualcomm Snapdragon 410 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM என்பவற்றினைக் கொண்டுள்ளதுடன் Android 4.4 KitKat இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1.3 மெகாபிக்சல்களை உடைய வீடியா அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெரா என்வற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply