Google Photos தரும் புத்தம் புதிய வசதி

Loading...

Google Photos தரும் புத்தம் புதிய வசதிஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் வழங்கிவரும் பல்வேறு சேவைகளுள் Google Photos சேவையும் ஒன்றாகும்.
இதில் புகைப்படங்கள் மற்றும் சிறிய வீடியோக்களை பதிவேற்றம் செய்து சேமித்து வைக்க முடியும் என்பது அறிந்ததே.

இவ் வசதியினைப் பெற்றுக்கொள்வதற்காக Android மற்றும் iOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களும் காணப்படுகின்றன.

தற்போது இந்த அப்பிளிக்கேஷனுக்கான புதிய பதிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஊடாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அல்பங்களாக நண்பர்கள், குடும்பத்தவர்களுடன் பகிர்ந்து மகிழும் வசதியினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இப்புதிய அப்பிளிக்கேஷனை Apps Store மற்றும் Play Store ஆகிய தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply