5.0 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட Kult 10 Smartphone

Loading...

5.0 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட Kult 10 Smartphoneகல்ட் 10(Kult 10 Smartphone) என்று அழைக்கப்படும் ஸ்மார்ட்கைப்பேசியை அறிமுகமாகியுள்ளது.
இந்த கைப்பேசி 4ஜி எல்டிஇ இணைப்பு ஆதரவு வழங்குகிறது.

டூயல் சிம் ஆதரவு கொண்ட கல்ட் 10 ஸ்மார்ட்கைப்பேசியில் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மூலம் இயங்குகிறது.

மேலும், இது ஆண்ட்ராய்டு 6.0 மேம்படுத்தப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. கல்ட் 10 ஸ்மார்ட்கைப்பேசியில் 294ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 720×1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.0 இன்ச் ஹச்டி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது.

கல்ட் 10 ஸ்மார்ட்கைப்பேசியில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கமெரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கமெரா கொண்டுள்ளது.

பின்புற கமெராவில் ஆன்டி-ஷேக், ஃபேஸ் டிடெக்‌ஷன், மேனுவல் ஃபோகஸ், எக்ஸ்போசர் கன்ட்ரோல், ஸ்மைல் மற்றும் சைகை பிடிப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

இந்த கைப்பேசியில் 2350mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. இந்த கைப்பேசி கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது.

டெலிகாம் பிராண்ட், விஸ்ட்ரோன் உடன் கூட்டாக இணைந்து இந்த ஸ்மார்ட்கைப்பேசியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply