4 சக்கர ஆட்டோவை அறிமுகப்படுத்துகிறது பஜாஜ்

Loading...

4 சக்கர ஆட்டோவை அறிமுகப்படுத்துகிறது பஜாஜ்பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர உள்ள ஆர்இ60 என்ற வாகனத்துக்கு 4 சக்கரங்கள் இருக்கும். ஆனால், இதனை கார் என்று அழைக்க முடியாது. மிகவும் வசதியான, உறுதியான தன்மையுடன் இருக்கும் இது ஒரு ஆட்டோ ரிக்ஷா என்கிறது பஜாஜ் நிறுவனம்.
காரின் தோற்றத்திலேயே இருந்தாலும், இது ஆட்டோ ரிக்ஷாவுக்கு ஒரு மாற்றாகவே இருக்கும். காரில் இருக்கும் பல பாதுகாப்பு விஷயங்கள் இதிலும் கொண்டு வரப்படும். இது இன்னும் ஒரு மாதத்துக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்கிறது பஜாஜ் நிறுவனம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply